நீங்கள் தேடியது "deposit"

கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு
20 Sep 2021 11:55 AM GMT

கேரளாவில் அமைச்சர்களுக்கு பயிற்சி - முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைப்பு

கேரளாவில் புதிய அமைச்சர்களுக்கான பயிற்சி முகாமை, முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.

ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு டெபாசிட்.. கலர் ஜெராக்ஸ் எடுத்து டெபாசிட் செய்தோம்
24 Jun 2021 9:43 PM GMT

ஏடிஎம் மிஷினில் கள்ள நோட்டு டெபாசிட்.. "கலர் ஜெராக்ஸ் எடுத்து டெபாசிட் செய்தோம்"

புதுக்கோட்டை அருகே ஏடிஎம் மிஷினில் 60 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு டெபாசிட் செய்த விவகாரத்தில், 2 பேர் கைது

2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை... மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைப்பு
22 May 2021 1:39 PM GMT

2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை... மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைப்பு

புனேவில் இருந்து 2 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.

1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி
13 Feb 2021 8:11 AM GMT

1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி

1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி அதனை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்
15 Jan 2020 8:51 PM GMT

தீபாவளி, பொங்கல் - இலவச வேட்டி சேலைக்கான தொகை - பயனாளிகள் வங்கி கணக்கில் செலுத்த ஒப்புதல்

தீபாவளி, பொங்கல் பண்டிகை இலவச வேட்டி, சேலைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும் வகையில் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

5 நாட்களில் ரூ. 750 கோடி  டெபாசிட் - சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி
23 Jun 2018 3:22 AM GMT

"5 நாட்களில் ரூ. 750 கோடி டெபாசிட்" - சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி

"5 நாட்களில் ரூ. 750 கோடி டெபாசிட்" - சமூக வலைதள பக்கத்தில் அமித் ஷாவை விமர்சித்த ராகுல் காந்தி