வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு திடீர் தடை

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-15 03:23 GMT
வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலையேற்றத்தை தடுக்கவும் உள்ளூர் சந்தைகளில் போதுமான இருப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்