கர்நாடகா : உதவித்தொகை வழங்க கோரி மாணவர்கள் போராட்டம்

கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2020-07-12 12:53 GMT
கர்நாடகா மாநிலம் தவனகெரேவில் உதவித்தொகை வழங்க கோரி ஜெ.ஜெ.எம். மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16 மாதங்களாக மருத்துவ மாணவர்களுக்கு உரிய உதவித்தொகை வழங்கப்படவில்லை என்பது, போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டாகும். 

Tags:    

மேலும் செய்திகள்