குஜராத்தில் குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகள் - வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்

குஜராத் மாநிலம் நர்மதா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்த பலர் வீடு திரும்பினர்.

Update: 2020-04-30 09:49 GMT
குஜராத் மாநிலம் நர்மதா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்த பலர் வீடு திரும்பினர். அவர்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கை தட்டியும், பூக்களை தூவியும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்