உத்தரப்பிரதேசம் : சாலையோரம் வசிப்பவர்களுக்கு உணவளித்த போலீசார்

உத்தரப்பிரதேசத்தில், சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு போலீசாரே உணவு தயாரித்து வழங்கினர்.;

Update: 2020-03-27 07:26 GMT
உத்தரப்பிரதேசத்தில், சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு போலீசாரே உணவு தயாரித்து வழங்கினர். கொரோனாவால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையோரம் வசிப்பவர்கள் உணவின்றி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், போலீசார் இணைந்து, அவர்களே உணவு தயாரித்து ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர். 
Tags:    

மேலும் செய்திகள்