தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயில் பாதை திட்டம் - விரைந்து செயல்படுத்த கோரிக்கை

தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என காரைக்காலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2020-03-01 14:45 GMT
தரங்கம்பாடி - மயிலாடுதுறை ரயில் பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என காரைக்காலில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இத்திட்டத்தில் காரைக்காலை இணைத்து புதிய ரயில் வழிப்பாதை அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்