திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் - வெகு விமரிசையாக கொண்டாட்டம்

இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Update: 2020-02-25 03:52 GMT
இமாச்சலபிரதேசம் தர்மசாலாவில் திபெத்தியர்களின் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புத்த புக்குகள் அகல்விளக்குகளை ஏற்றி வைத்து, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த பாரம்பரிய வாள் வீச்சு நடனம் வெகுவாக கவர்ந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்