Thiruchendur | Fisherman | திருச்செந்தூர் கடலில் நடந்த மாற்றம் - வேதனையில் குமுறும் மீனவர்கள்
5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு - தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை
திருச்செந்தூர் அருகே 5 அடி உயரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்ட நிலையில், தூண்டில் வளைவு அமைக்க மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர் அருகே சிங்கித்துறை பகுதியில் கடல் அரிப்பு அதிகரித்து, படகை இறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடலுக்குள் அதிக அளவு மணல் திட்டுகள் இருப்பதால் பாறையில் படகுகள் மோதி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் படகுகளை கடற்கரையில் மீனவர்கள் நிறுத்தியுள்ளனர்.