அரசியல் படுகொலைகள் தொடர்பான வழக்கு - மேற்குவங்க அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல் படுகொலைகள் தொடர்பாக அம்மாநில பாஜக தலைவர் தாக்கல் செய்த பொதுநல மனு குறித்து பதிலளிக்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2020-01-27 10:12 GMT
அரசியல் படுகொலைகள் தொடர்பாக அம்மாநில பாஜக  தலைவர் தாக்கல் செய்த பொதுநல மனு குறித்து பதிலளிக்க மேற்குவங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் அரசியல் படுகொலைகள் செய்யப்படுவதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட  கோரி, கௌரவ் பாட்டியா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த  தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு, இது குறித்து பதிலளிக்க, மேற்குவங்க அரசுக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்