உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் ஷெனீகர், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update: 2019-12-16 03:30 GMT
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் ஷெனீகர், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வீடியோ பதிவுடன் நடைபெற்ற இந்த வழக்கின் இருதரப்பு விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்குவதாக மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனிடையே அந்த பெண் அண்மையில் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்