நீங்கள் தேடியது "unnao case court order"

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு
16 Dec 2019 9:00 AM IST

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கு : டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் ஷெனீகர், அவரது சகோதரர் மற்றும் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.