சித்தராமையாவை நலம் விசாரித்த எடியூரப்பா
உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.;
உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவை கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.