ஹைதராபாத்தில் எலெக்ட்ரிக் டாக்ஸி அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எலெக்ட்ரிக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.;

Update: 2019-12-12 06:02 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில்  எலெக்ட்ரிக் டாக்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த டாக்ஸிகள், சுற்றுச் சூழல் மாசை குறைக்கும் நோக்கில் களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது
Tags:    

மேலும் செய்திகள்