பாஸ் டேக் என்றால் என்ன?
சுங்க சாவடிகளில் டிசம்பர் 1ஆம்தேதி முதல் FAS TAG திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
சுங்க சாவடிகளில் டிசம்பர் 1ஆம்தேதி முதல் FAS TAG திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. FAS TAG என்றால் என்ன? அதை எப்படி பயன்படுத்துவது என்பது உள்ளிட்டவை குறித்து இப்போது பார்க்கலாம்...