உடன் பிறந்தவர்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக பாஜக, டிக்டாக் பிரபலமான சோனாலி போஹத் புகார்

ஹரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி பொஹத், அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் கொலை செய்ய முயற்சிப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.;

Update: 2019-10-31 05:32 GMT
ஹரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி பொஹத், அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் கொலை செய்ய முயற்சிப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்