நீங்கள் தேடியது "sonali"
31 Oct 2019 11:02 AM IST
உடன் பிறந்தவர்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக பாஜக, டிக்டாக் பிரபலமான சோனாலி போஹத் புகார்
ஹரியானா பாஜக தலைவர்களில் ஒருவரும், டிக்டாக் பிரபலமுமான சோனாலி பொஹத், அவரது சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் கொலை செய்ய முயற்சிப்பதாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.
