ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுடன் நடிகர் சிரஞ்சீவி சந்திப்பு

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து பேசினார்.

Update: 2019-10-15 05:12 GMT
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியை நடிகர் சிரஞ்சீவி சந்தித்து பேசினார். தடப்பள்ளியில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
Tags:    

மேலும் செய்திகள்