ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கைகலப்பு

பீகாரில் இடைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.;

Update: 2019-10-14 04:02 GMT
பீகாரில் இடைத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில்,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது. தேஜஸ்வி முன்னிலையில், நடைபெற்ற மோதலில் நாற்காலிகள் பறக்கவிடப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்