ராவணனை வதம் செய்யும் ராம்லீலா நிகழ்ச்சி : குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு பங்கேற்பு
டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி இடம்பெற்றது.;
டெல்லியில் நடைபெற்ற தசரா விழாவில், ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.