60 ஆண்டு பழமையான கட்டிடம் வினாடிகளில் தரைமட்டம்

60 ஆண்டு பழமையான கட்டிடம் வினாடிகளில் தரைமட்டம் -மழையால் கட்டிடம் பலம் இழந்து காணப்பட்டதாக தகவல்;

Update: 2019-09-25 09:09 GMT
கர்நாடக மாநிலம் ஹூப்ளி மக்காரிபேட்டை சதுக்கத்தில் லத்வா அன்னோரி என்பவருக்குச் சொந்தமான கட்டடம் இடிந்து விழுந்தது. கடந்த மாதம்  ஏற்பட்ட மழையின்போது இந்த கட்டடத்தினுள் மழைநீர் புகுந்தது. இதனால்  கட்டடம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் நேற்று மாலை திடீரென அந்த கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சில வினாடிகளில் உடைந்த  தரைமட்டமானது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்