ஜெராக்ஸ் இயந்திரத்தில் 6.5 அடி நீள பாம்பு : காவல் நிலையத்தில் பரபரப்பு
கர்நாடகாவின் சிமோகா நகர் காவல் நிலையத்தில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரத்தில் இருந்து ஆறரை அடி நீள பாம்பு மீட்கப்பட்டது.;
கர்நாடகாவின் சிமோகா நகர் காவல் நிலையத்தில் உள்ள ஜெராக்ஸ் இயந்திரத்தில் இருந்து ஆறரை அடி நீள பாம்பு மீட்கப்பட்டது. இது குறித்து பாம்பு பிடி நிபுணர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் பாம்பை லாவகமாக பிடித்தனர். மீட்கப்பட்ட பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.