பிட் இந்தியா திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி - மத்திய அமைச்சர்களுடன் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு

'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உடற்பயிற்சியில் ஈடுபட்டார்.;

Update: 2019-09-06 18:17 GMT
'பிட் இந்தியா' திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா உடற்பயிற்சியில் ஈடுபட்டார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அறிமுகமான இந்த திட்டத்தை மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில்,  இந்த உடற்பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்களான கிரன் ரிஜிஜூ, கஜேந்திர சிங் ஷெகாவத், அனுராக் தாக்கூர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்