கேரள ஆளுநராக பதவி ஏற்றார் ஆரிப் முகமது கான்

கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான் பதவி ஏற்றுள்ளார்.;

Update: 2019-09-06 18:10 GMT
கேரள ஆளுநராக ஆரிப் முகமது கான், பதவி ஏற்றுள்ளார். திருவனந்த புரம் - ராஜ்பவனில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், அவருக்கு கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பதவி பிரமாணம் செய்து வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்