பச்சிளங் குழந்தையை கொன்ற தாய்

கேரளாவில் 15 மாத குழந்தையை பெற்ற தாய் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2019-04-29 12:14 GMT
கேரள மாநிலம் ஆலப்புழை பட்டணக்காடு பகுதியை சேர்ந்த ஷாரோன் ஆதிரா தம்பதிக்கு ஆதிஷா என்கிற15 மாத குழந்தை உள்ளது.கடந்த வாரம் ஆதிஷாவவை உயிருக்கு போராடிய நிலையில் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.குழந்தையை பரிசோசித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் அதிராவிடம் விசாரித்ததில்குழந்தையின் மூக்கு மற்றும் வாயை அடைத்தபோது குழந்தை இறந்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.7 மாதங்களுக்கு முன் ஷாரோனின் தாயார் தாக்கப்பட்ட வழக்கில் ஷாரோன்,அதிராவுடன் குழந்தை 6 நாட்கள் சிறை வாசம் அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்