ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் : தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டை
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.;
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. ஐதராபாத்தில் 3 இடங்களிலும், மகாராஷ்டிராவின் வர்தாவில் ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் இப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.