நேரு, மோடி பிரதமரான ரகசியம் என்ன? - யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம்

ஜவஹர்லால் நேரு, மோடி ஆகிய இருவரும் யோகா பயிற்சி பெற்றதால் தான் பிரதமரானார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-02-20 08:21 GMT
ஜவஹர்லால் நேரு, மோடி ஆகிய இருவரும் யோகா பயிற்சி பெற்றதால் தான் பிரதமரானார்கள் என யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கம் அளித்துள்ளார். ராய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ராகுல்காந்தி தற்போது யோகா கற்று வருவதாகவும், அதனால் தான்,  நாட்டின் சிறந்த அரசியல் பதவியை ஆக்கிரமிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் அவருக்கு உருவாகி இருப்பதாகவும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்