தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் : கயாவில் ஆட்டோ ஓட்டுனர்கள் பேரணி
பீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர்.;
பீகார் மாநிலம் கயாவில், ஆட்டோ ஓட்டுனர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பேரணியாகச் சென்றனர். ஆட்டோவில் தேசிய கொடியை கட்டியபடி, வந்தே மாதரம், பாரத் மாதாகி ஜே முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் சென்றனர்.