மல்லர் கம்பம் போட்டி - அசத்திய மாணவர்கள்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Update: 2019-02-01 05:23 GMT
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற மல்லர் கம்பம் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்கள் தனியாகவும், குழுக் குழுவாகவும் கம்பத்தில் ஏறி சாகசங்கள் செய்தனர். மாணவிகள் சிலரும் மல்லர் கம்பம் போட்டியில் பங்கேற்று திறமையை நிரூபித்தனர். போட்டியில் பங்கேற்றவர்களை மாணவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகமூட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்