ராஜ்தாக்கரே மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மும்பையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேயின் மகன் அமித் தாக்கரேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.;
மும்பையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரேயின் மகன் அமித் தாக்கரேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. லோவர் பரேல் பகுதியில் உள்ள 5 நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்களும், பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டனர். அழகு கலை நிபுணரும், தனது தோழியுமான "மிதாலி போருடே" -வை அமித் தாக்கரே கரம் பிடிக்கிறார்.