அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ. 5 ஆயிரம் கோடி செலவு

கடந்த 4 ஆண்டுகளில் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மக்களவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார்;

Update: 2018-12-28 13:16 GMT
கடந்த 4 ஆண்டுகளில் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த மட்டும் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டுள்ளதாக 
நாடாளுமன்ற மக்களவையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தெரிவித்துள்ளார். 2014ம் ஆண்டு  முதல் நடப்பு நிதியாண்டில் டிசம்பர் 7ஆம் தேதி வரை அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவு மொத்தம் 5 ஆயிரத்து 245 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
Tags:    

மேலும் செய்திகள்