சபரிமலை கோயிலுக்கு சென்ற திருநங்கைகளுக்கு அனுமதி
சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்;
சபரிமலைக்கு செல்ல வந்த திருநங்கைகளை, நேற்று முன்தினம் அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், தலைமை தந்திரி உடனான ஆலோசனைக்கு பின்னர் அவர்கள் சபரிமலை செல்வதற்கு இன்று போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க புறப்பட்டு சென்றனர்.