ஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்

கடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

Update: 2018-12-14 05:20 GMT
கடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மழை போல் பனி பொழிவதால், லாரிகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்