நீங்கள் தேடியது "tourist places"

புராதன சின்னங்கள் மீண்டும் திறப்பு - உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகள் அனுமதி
16 Jun 2021 1:47 PM IST

புராதன சின்னங்கள் மீண்டும் திறப்பு - உலகப்புகழ் பெற்ற தாஜ்மகாலில் சுற்றுலா பயணிகள் அனுமதி

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான தாஜ்மகால், கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை ஒட்டி திறக்கப்பட்டுள்ளது.

களையிழந்த காஷ்மீர் சுற்றுலா தலங்கள்... வெறிச்சோடிய புகழ்பெற்ற தால் ஏரி
26 May 2021 1:39 PM IST

களையிழந்த காஷ்மீர் சுற்றுலா தலங்கள்... வெறிச்சோடிய புகழ்பெற்ற தால் ஏரி

சுற்றுலாத் துறையை சார்ந்து இருக்கும் காஷ்மீரில், கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்கள், படகோட்டிகள் பற்றி தற்போது பார்க்கலாம்...

மாமல்லபுரத்தில் குவியும் சீன சுற்றுலா பயணிகள்
22 Nov 2019 8:17 AM IST

மாமல்லபுரத்தில் குவியும் சீன சுற்றுலா பயணிகள்

மாமல்லபுரத்தில் குவியும் சீன சுற்றுலா பயணிகள், இந்தியா வர விசா கோரி 2 லட்சம் பேர் விண்ணப்பம்..

கொடைக்கானலில் முக்கியமான இடங்களுக்கு மூடுவிழா: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க முன்னோட்டமா?
17 Oct 2019 2:12 AM IST

கொடைக்கானலில் முக்கியமான இடங்களுக்கு மூடுவிழா: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க முன்னோட்டமா?

கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் படிப்படியாக மூடப்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளதோடு, சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...
29 April 2019 3:01 PM IST

சுற்றுலா பயணிகளை தன் பக்கம் ஈர்த்துள்ள பிச்சாவரம்...

சினிமா படப்பிடிப்பு தளமான பிச்சாவரம் கோடை விடுமுறை தொடங்கியதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்பக்கம் ஈர்த்துள்ளது.

இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
2 Feb 2019 3:45 PM IST

இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

தேனி மாவட்டம் அருகே மூணாறில் உறைபனி சூழ இதமான தடபவெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...
11 Jan 2019 4:47 PM IST

வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள்...

சொகுசு வேனில் உலகத்தை சுற்றி வரும் பிரான்ஸ் தம்பதிகள், தற்போது ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

ஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்
14 Dec 2018 10:50 AM IST

ஜம்முவில் கொட்டும் பனி : போக்குவரத்து முடக்கம்

கடும் பனிபொழிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில், பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கனரக சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் அரிய குகை மண்டபம் கண்டுபிடிப்பு
21 Oct 2018 2:13 PM IST

சீனாவில் அரிய குகை மண்டபம் கண்டுபிடிப்பு

சீனா-பிரிட்டன் கூட்டு முயற்சியில் அரிய குகை மண்டபம் ஒன்று, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 நாள் தொடர் விடுமுறை : மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்
21 Oct 2018 12:08 PM IST

4 நாள் தொடர் விடுமுறை : மாமல்லபுரத்தில் குவியும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

சுற்றுலா தலங்களில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் - ராமச்சந்திரன்
25 Jun 2018 4:27 PM IST

சுற்றுலா தலங்களில் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்க வேண்டும் - ராமச்சந்திரன்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் பிச்சைக்காரர்களுக்கு தடை விதிக்க வேண்டும்