சீனாவில் அரிய குகை மண்டபம் கண்டுபிடிப்பு

சீனா-பிரிட்டன் கூட்டு முயற்சியில் அரிய குகை மண்டபம் ஒன்று, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் அரிய குகை மண்டபம் கண்டுபிடிப்பு
x
சீனா-பிரிட்டன் கூட்டு முயற்சியில் அரிய குகை மண்டபம் ஒன்று, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான குவாங்ஸி ஜுவாங்கில், சுமார் 100 மீட்டர் அகலத்தில், 118 மீட்டர் ஆழத்தில் இந்த குகை அமைந்துள்ளது. சுற்றிலும் குன்றுகள் நிறைந்த இந்த குகையை, 3 டி தொழில்நுட்பத்துடன் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இயற்கை எழில்மிகுந்த இந்த குகையை சுற்றுலா தளமாக மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்