மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்
மத்திய அமைச்சர் அனந்தகுமார் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
மத்திய அமைச்சர் அனந்தகுமார் இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.
* புற்றுநோய் காரணமாக, கடந்த 2 மாதங்களாக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
* மத்திய ரசாயனம் , உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் அனந்தகுமார்.