இஸ்லாமியரால் உருது மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட ராமாயணம்

ஜம்முகாஷ்மீரில் முகமது அமீன் சவுரவார்டி என்ற இஸ்லாமிய ஆசிரியர் ராமாயணத்தை பற்றி கூறும் ராம் லீலா என்ற புத்தகத்தை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.

Update: 2018-10-19 07:22 GMT
ஜம்முகாஷ்மீரில் முகமது அமீன் சவுரவார்டி என்ற இஸ்லாமிய ஆசிரியர் ராமாயணத்தை பற்றி கூறும் ராம் லீலா என்ற புத்தகத்தை உருது மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.  முகமது அமீன்,  தனது 96 வயதில் கடந்த 2008 ஆம் ஆண்டு  இறந்து விட, அவரை முன்னுதாரனமாக கொண்ட காஷ்மீரின் தோதா மாவட்ட மக்கள், இன்றும் இந்துக்களுடன் சகோதரத்துவத்துடன் பழகி வருகின்றனர். இதற்கு சான்றாக 1950 ஆம் ஆண்டு முதலே இங்கு தசராவை முன்னிட்டு இஸ்லாமிய கலைஞர்கள் ராம் லீலா நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்