நவராத்திரி கொண்ட்டாட்டங்கள்: ஸ்கேட்டிங்கில் அரங்கேறும் பாரம்பரிய நடனம்

குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு, மாணவ மாணவிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-10-09 04:18 GMT
குஜராத்தில் நவராத்திரியை முன்னிட்டு, மாணவ மாணவிகள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சூரத்தில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள், தங்கள் கால்களில் ஸ்கேட்டிங் சக்கரத்தை கட்டி கொண்டு நடனமாடி அசத்தினர். பாரம்பரிய முறைப்படி தாண்டியா மற்றும் கார்பா நடனங்களை கற்று தேர்ந்த இவர்களை, உற்சாகத்தில் ஆழ்த்துகிறது,  இந்த நவீன ஸ்கேட்டிங் நடனம்.
Tags:    

மேலும் செய்திகள்