விமானப் படை தினம் : விமானப்படையின் பெண் வீரர்கள் சாகசம்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் விமானப் படை தினத்தை ஒட்டி, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.;

Update: 2018-10-08 05:33 GMT
உத்தரப்பிரதேச  மாநிலம் காசியாபாத் அருகே உள்ள ஹிண்டன் விமானபடை தளத்தில் விமானப் படை தினத்தை ஒட்டி, சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விமானப்படையை சேர்ந்த பெண்கள், தேசியக் கொடியின் மூன்று வர்ணங்களாலான பாராசூட்டில் நடுவானில் பறந்தனர். இதனைதொடர்ந்த, விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்