இந்தியாவை நேசிக்கிறேன் - சுஷ்மா மூலம் செய்தி அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

சர்வதேச போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற்றது

Update: 2018-09-25 16:16 GMT
சர்வதேச போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உலகளாவிய கூட்டம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சுஷ்மாவிடம், தான் இந்தியாவை நேசிக்கிறேன். நண்பர் பிரதமர் மோடிக்கு எனது அன்பை தெரிவியுங்கள்" என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்