உத்தரபிரதேசத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள புத்தர் சிலை மீட்பு

உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தியில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-08 10:30 GMT
உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தியில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலையுடன் சிக்கிய கடத்தல் கார‌ர்களை கைது செய்த போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்