கேரள வெள்ள நிவாரணம் : 250 ரூபாய்க்கு சிறப்பு லாட்டரி சீட்டு விற்பனை
பதிவு: செப்டம்பர் 04, 2018, 09:18 AM
கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் முதல் லாட்டரி சீட்டை வெளியிட்டு பேசிய போது, குலுக்கலில் பரிசு கிடைக்காதவர்கள் வெள்ள நிவாரணத்திற்கு பணம் செலுத்தியதாக எண்ணி மகிழ்ச்சி அடையலாம் என்றார். ஒரு லாட்டரி சீட்டு 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.