கம்போடியா பிரதமரை சந்தித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கம்போடிய தலைநகர் நாம் பெங்கில், அந்நாட்டு பிரதமர் ஹூன் சென்- ஐ சந்தித்தார்.

Update: 2018-08-29 16:56 GMT
2 நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கம்போடிய தலைநகர் நாம் பெங்கில், அந்நாட்டு பிரதமர் ஹூன் சென்- ஐ சந்தித்தார். இதைத்தொடர்ந்து, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் PRAK SOKHONN - ஐ சந்தித்த அவர், பின்னர் இரு நாட்டு தூதுக்குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். முடிவில், இந்தியா - கம்போடியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 

Tags:    

மேலும் செய்திகள்