நீங்கள் தேடியது "Sushma"

சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
7 Aug 2019 1:01 PM IST

சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்
2 Dec 2018 12:24 PM IST

"பாகிஸ்தானின் உண்மை முகம் அம்பலமாகியுள்ளது" - வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

சீக்கிய மக்களின் நம்பிக்கைகளுக்கு பாகிஸ்தான் மதிப்பளிக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

கம்போடியா பிரதமரை சந்தித்தார் சுஷ்மா ஸ்வராஜ்
29 Aug 2018 10:26 PM IST

கம்போடியா பிரதமரை சந்தித்தார் சுஷ்மா ஸ்வராஜ்

வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கம்போடிய தலைநகர் நாம் பெங்கில், அந்நாட்டு பிரதமர் ஹூன் சென்- ஐ சந்தித்தார்.

சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் மாற்றித்தரப்படும் - சுஸ்மா ஸ்வராஜ்
12 Aug 2018 10:10 PM IST

"சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் மாற்றித்தரப்படும்" - சுஸ்மா ஸ்வராஜ்

கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பாஸ்போர்ட்டுகள் இலவசமாக மாற்றித்தரப்படும் என வெளியுறவு துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.