சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
x
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின்,  ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் பாஜகவினருக்கு திமுக சார்பில் இரங்கல் தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்