நீங்கள் தேடியது "condoles"
7 Aug 2019 1:01 PM IST
சுஷ்மா மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
7 Aug 2019 12:55 PM IST
சுஷ்மா மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்..
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

