சுஷ்மா மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்..

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சுஷ்மா மறைவுக்கு துணை முதலமைச்சர் இரங்கல்..
x
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா மறைவுக்கு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவில், மக்களால் அதிகம் நேசிக்கப்படும் சிறந்த அரசியல்வாதி என புகழாரம் சூடியுள்ளார். சுஷ்மா காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது என பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என அவர் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்