கேரளாவில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை மீட்பு...

கேரளாவின் கிழக்கு காடன்காலூரில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டில் இருந்து பிறந்து 10 நாளே ஆன சிசுவை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.;

Update: 2018-08-19 03:25 GMT
கேரளாவின் கிழக்கு காடன்காலூரில் வெள்ளத்தால் சூழப்பட்ட வீட்டில் இருந்து பிறந்து 10 நாளே ஆன சிசுவை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்