மீட்பு பணியில் ஈடுபட்ட கேரள நிதியமைச்சர்

கேரளாவின் குட்டநாடு பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில் வெள்ள பாதிப்புகளை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பார்வையிட்டார்.;

Update: 2018-08-19 02:25 GMT
கேரளாவின் குட்டநாடு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. அப்பகுதியில் நிவாரணப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள பாதிப்புகளை கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பார்வையிட்டார். தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தாமஸ் ஐசக் மீட்பு பணியில் ஈடுபட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்