திருப்பதி ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம்
பதிவு: ஆகஸ்ட் 13, 2018, 10:46 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  16ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று இரவு அங்குரார்ப்பணம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடைபெற்றது. நேற்று இரவு தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்ஷித்தலு தலைமையில் 12 ஜீவ சக்திகளை தங்க கலசத்திற்கு கொண்டுவரும் பூஜைகள் நடைபெற்றன.