சைக்கிள் பயணம் : தடுமாறி விழுந்த லாலு பிரசாத் மகன்
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் சைக்கிள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.;
ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் பாட்னாவில் சைக்கிள் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது திடீரென அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.